thanjavur மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல் நமது நிருபர் அக்டோபர் 22, 2019 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பேராவூரணி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவின் சார்பில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு முகாமில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.